போராட்டத்தில் குதித்த மஹிந்த தேசப்பிரிய

ரம்புக்கணை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொள்ளப்பட்ட நபருக்கு நீதி கோரி முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய போராட்டத்தில் களமிறங்கியுள்ளார். அம்பலாங்கொடையில் கழுத்தில் பாதாதையை தாங்கியபடி மஹிந்த தேசப்பிரிய தனது கோரிக்கையினை முன் வைத்துள்ளார்.

ரம்புக்கணையில் போராட்டத்தில் ஈடுட்டவர்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலில் ஒருவர் கொள்ளப்பட்டுள்ளதுடன் 15 பொதுமக்கள் காயமடைந்தனர்.

போராட்டத்தில் குதித்த மஹிந்த தேசப்பிரிய

Social Share

Leave a Reply