தனியார் பஸ் சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினூடாக பொலிஸாரின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு எதிராக தனியார் பஸ் சங்கங்களினால்முன்னெடுக்கப்படவிருந்த நாடளாவிய ரீதியிலான பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்மா…

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் 02 நாட்கள் விவாதம் நடத்த தீர்மானித்துள்ளதாகபிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற இன்று…

ஜனாதிபதி தலைமையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஆரம்பம்

“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (08.01)காலை சினமன்…

சுதந்திர தின விழாவை குறைந்த செலவில் நடத்த அரசாங்கம் தீர்மானம்

77 ஆவது சுதந்திர தின விழாவை குறைந்த செலவில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.…

ஊடகவியலாளர் லசந்த படுகொலை சம்பவம் – நீதியை நிலைநாட்டுமாறு கோரிக்கை

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் ஆகின்றனஇப்போதாவது நீதியை நிலைநாட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை – விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று புதன்கிழமை (08) ஆரம்பமாகவுள்ளது. மதிப்பீட்டுப் பணிகள்…

வடமத்திய மாகாணத்தில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சையின் வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்…

இன்றைய வாநிலை..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதோடு, வடமேல் மாகாணத்தில்…

தினப்பலன் – 08.01.2025 – புதன்கிழமை..!

மேஷம் – பொறுமை ரிஷபம் – அன்பு மிதுனம் – போட்டி கடகம் – அச்சம் சிம்மம் – வெற்றி கன்னி…

2016 – 2020 காலப்பகுதியில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் மீளாய்வு

2016 ஆம் ஆண்டு முதல் முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்திற்கமைய ஆரம்பிக்கப்பட்டு…

Exit mobile version