முல்லைத்தீவு மாவட்ட’ பண்பாட்டுப் பெருவிழா’மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது

முல்லைத்தீவு மாவட்ட செயலகம், துணுக்காய் பிரதேச செயலகம், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம்,…

இன்றைய வாநிலை..!

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து,…

தினப்பலன் – 12.12.2024 – வியாழக்கிழமை..!

மேஷம் – முயற்சி ரிஷபம் – இன்பம் மிதுனம் – புகழ் கடகம் – செலவு சிம்மம் – சுகம் கன்னி…

அமரபுர மகா பீடத்தின் 16 ஆவது மகாநாயக்க தேரரை சந்தித்த சஜித்

இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம்,இலங்கை அமரபுர மகா பீடத்தின் அம்பகஸ்பிட்டிய பிரிவின் 16 ஆவது மகாநாயக்கர்…

சிலிண்டரின் மற்றுமொரு தேசியப் பட்டியல் எம்.பி பைசர் முஸ்தபா

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பைசர் முஸ்தபாவின் பெயர்வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவால் இந்த வர்த்தமானி…

பெருந்தோட்டங்களில் மாடிக்குடியிருப்புகளை அமைக்க திட்டம்

பெருந்தோட்டங்களில் நிலவும் குடியிருப்பு பிரச்சினையை நிவர்த்திப்பதற்காக மாடிக்குடியிருப்புகளைஅமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய,…

உள்ளூராட்சி தேர்தல் – வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் விசேட அறிவிப்பு

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…

யாழில் பரவும் தொற்று நோய் – இதுவரை அறுவர் பலி

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் ஒருவகையான காய்ச்சலைக் கண்டறிவதற்காக தொடர்புடையவர்களின்குருதி மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் கண்டி போதனா…

ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு

அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தமது பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு…

துறைமுக முனைய அபிவிருத்தி திட்டத்துக்கான நிதியுதவி கோரிக்கை – மீளப் பெற்றது அதானி குழுமம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம்…