ஐ.நா சபையில் பணியாற்றும் இலங்கையை சேர்ந்த அமைதிப் படையினர் இருவர் காயம்

இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்கால அமைதிப் படையினராக பணியாற்றும் இலங்கையர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வெளியீடு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் 3000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறுஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு…

முன்னணி விளையாட்டுத்துறை ஊடகவியலாளரும் தேர்தல் களத்தில்

விளையாட்டுத்துறை ஊடகவியலாளரும், இலங்கை விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவருமான கருப்பையா ராமகிருஷ்ணன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு…

சாதனை புத்தகத்தில் பதிவாகிய பாகிஸ்தானின் தோல்வி

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் 500க்கு அதிகமான ஓட்டங்களைப் பெற்றும், போட்டியில் தோல்வியடைந்த முதல் அணியாகப் பாகிஸ்தான் பதிவாகியது.  …

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து – 18 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று (11.10) காலை இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 18…

பாலஸ்தீன விசா பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் ஹிஷாம் அபு தாஹா (Hisham Abu Taha) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார…

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதாக உலக வங்கி அறிவிப்பு

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கான இலங்கையின் அபிவிருத்தி இற்றைப்படுத்தல் அறிக்கை உலக வங்கியால் வெளியிடப்பட்டது.…

முக்கிய வீதியினூடான போக்குவரத்துக்குத் தடை

நாட்டில் நிலவும் மழையுடனான வாநிலை காரணமாகக் கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் அஸ்வத்த சந்தியிலிருந்து ஹிகுரல சந்தி வரையிலான பகுதி…

தமிழர் விடுதலை கூட்டணி வேட்பு மனு தாக்கல்

தமிழர் விடுதலை கூட்டணி வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தது. வன்னி மாவட்டத்திற்கான உப தலைவர் சபேசன் தலைமையில்…