அமெரிக்கா – இலங்கை இடையிலான பொருளாதாரத்தை வலுப்படுத்தல்குறித்து விசேட கவனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (01.10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது,…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தல்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முன்னதாகவே வெளிவந்தமை மாணவர்களையும் பெற்றோர்களையும் கலக்கமடையச் செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்…

“சிறுவர்களில் முதலீடு என்பதே எமது அரசாங்கத்தின் கோட்பாடு”

சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…

உலகம் சிறுவர்களுக்கானது..!

சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், “உலகம் சிறுவர்களுக்கானது.அவர்களின் உலகத்தை நம் கரங்களினால்…

துப்பாக்கிச் சூட்டில் 55 வயதுடைய வர்த்தகர் உயிரிழப்பு

ஹங்வெல்ல, நெலுவத்துடுவ பகுதியில் 55 வயதுடைய வர்த்தகரொருவர் அவரது வீட்டில் வைத்து நேற்று(30.09) மாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு T-56 துப்பாக்கி…

இலங்கை வரவுள்ள ஐ.எம்.எப் உயர்மட்டக்குழு

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு…

பாராளுமன்ற தேர்தல்: சாள்ஸ் நிர்மலநாதனின் முக்கிய தீர்மானம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்  நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். புதியவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்…

இன்றைய வாநிலை..! 

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…

தினப்பலன் 01.10.2024 – செவ்வாய்க்கிழமை 

மேஷம் – பகை ரிஷபம் – வரவு மிதுனம் – பயம் கடகம் – நன்மை சிம்மம் – ஆதயாம்  கன்னி…

எரிபொருள் விலை குறைப்பு  

இன்று(30.09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.