தோட்ட தொழிலாளர்கள் சிறுத்தோட்ட உரிமையாளர்களாக மாற வேண்டும் – சஜித்

அநுரகுமாராவின் பிரத்தியேக செயலாளராக இருக்கின்ற ஜனாதிபதியின் கனவு ‘இந்த நாட்டின் வளங்களை விற்பனை செய்வதும் என்னை தோல்வி அடையச் செய்வதும் ஆகும்…

ஜனாதிபதியை இனவாதியென கூறுவது அப்பட்டமான பொய் – ஆனந்தகுமார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியாகிவிட்டதாகவும் , அந்த வெற்றியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களும் பங்காளிகளாக வேண்டும் என்று…

வெளிநாடு சென்றுள்ள அரச ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு

வெளிநாட்டு விடுமுறை நிறைவடைந்த பின்னரும் உரியத் தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காத அரச ஊழியர்கள் சேவையிலிருந்து விலகிச் சென்றதாகக் கருதப்படுவார்கள் என பொது…

பிரச்சாரத்திற்காக வீடுகளுக்கு ஐவருக்கு மேற்பட்டவர்கள் செல்ல தடை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஒரு கட்சி சார்பில் ஐந்து பேர் மாத்திரமே வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்ல முடியும்…

சர்வதேச போட்டிகளிலிருந்து இங்கிலாந்தின் மொயின் அலி ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மொயின் அலி அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். மொயின் அலி…

இன்றைய வாநிலை..!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வாநிலை அடுத்த சில நாட்களுக்குத் தற்காலிகமாக அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

தினப்பலன் 09.09.2024 – திங்கட்கிழமை 

மேஷம் – ஆக்கம் ரிஷபம் –  அமைதி மிதுனம் – ஓய்வு  கடகம் – புகழ் சிம்மம் – பிரீதி/ யோகம் …

இலங்கை எதிர் இங்கிலாந்து – இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் இலங்கை அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.…

இலங்கை எதிர் இங்கிலாந்து – இலங்கை அணிக்கு வெற்றியிலக்கு நிர்ணயம்

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இங்கிலாந்தின் இரண்டாம் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்துள்ளது. இலங்கை அணியின்…

மன்னார் வைத்தியசாலைக்கு இரண்டு விருதுகள்

உலக சுகாதார நிறுவனத்தினால் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார தரம் மற்றும் பாதுகாப்பு பணியகத்தினால் நேற்று(07.09)…