ஜனாதிபதி முழு நாட்டிக்கும் நகைச்சுவைகளை முன்வைத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று (13.07) நடைபெற்ற மக்கள்…
Important
அமீரக வர்த்தக அமைப்பின் சார்பில் வர்த்தக சந்திப்பு
அமீரக வர்த்தக அமைப்பின் சார்பில் வர்த்தக சந்திப்புசென்னையில் அடுத்த மாதம் தமிழ்நாட்டின் சென்னையில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்…
LPL – காலி அணியை கட்டுப்படுத்திய தம்புள்ளை
கோல் மார்வல்ஸ், மற்றும் தம்புள்ளை சிக்சேர்ஸ் அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று…
அம்பானி வீட்டு திருமண விழா
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வு மிகவும் கோலாகலமாநடைபெற்று வருகிறது. இந்தியாவின் பணக்காரர்…
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே தொழிற்சங்க போராட்டங்கள் -ஆனந்தகுமார்
சில தொழிற்சங்கங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தொழிற்சங்க போராட்டங்களில்ஈடுபட்டு நாட்டில் அராஜக நிலையை தோற்றுவிப்பதற்கு முற்படுவதாக ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க…
LPL – காலி, தம்புள்ளை மோதல்
கோல் மார்வல்ஸ், மற்றும் தம்புள்ளை சிக்சேர்ஸ் அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.…
ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி – ஜனாதிபதி கண்டனம்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சிகுறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார். அவர் பாதுகாப்பாக உள்ளார்…
வி மீடியாவுக்கு வாக்களியுங்கள்
எமது வி மீடியாவின் சிங்கள இணையம் சிறந்த இணையத்துக்கான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. கீழுள்ள லிங்க் மூலமாக நீங்கள் உள் நுழைந்து…
டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காயமடைந்துள்ளார். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பென்சில்வேனியா…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…