இலங்கைக்கு உதவும் ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கை எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையில் இருந்து மீள பல்வேறு துறைகளின் ஊடக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின்…

ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள கோரிக்கை

2022ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியினரும் 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற…

இலங்கை தொடர்பில் UNHRC அறிக்கை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பதில் ஆணையாளர் நாதா அல் நஷீப், இன்று (12.09) ஆரம்பமான சபையின் ஆரம்ப அமர்வில்…

ஜனாதிபதி – சமந்தா பவர் சந்திப்பின் முக்கிய விடயங்கள்

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முழுமையான ஆதரவை வழங்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா…

ஆசிய கிண்ண மகுடத்தை சூடியது இலங்கை.

-டுபாயிலிருந்து விமல்- ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெற்ற இலங்கை, பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் 24…

எலிசபெத் மகாராணியின் இறப்புக்கு ஜனாதிபதி உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல்

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு இன்று (11.09) முற்பகல் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல்…

ஆசிய கிண்ண 20-20 இறுதிப் போட்டியில் முதற் தடவை இலங்கை,பாகிஸ்தான்

-டுபாய் மைதானத்திலிருந்து விமல்- ஆசிய கிண்ணம் 2022 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி இன்று(11.09) ஐக்கிய அரபு இராட்சியம், டுபாய் சர்வதேச…

இலங்கைக்கு மேலும் அமெரிக்க நிதியுதவி

நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கு வசதியை ஏற்படுத்துவதற்காக இலங்கைக்கு மேலும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை…

இலங்கையை வந்தடைந்த சமந்தா பவர்

USAID நிறுவனத்தின் பிரதானியான சமந்தா பவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். இன்றைய தினம் மற்றும் நாளைய தினமும் அவர் இலங்கையில் தங்கியிருந்து நாட்டில்…

பசில் ராஜபக்ச அமெரிக்கா பயணம்

  நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சரான பசில்…