இன்று திட்டமிட்ட மின் தடை எதுவம் இடம்பெறாததென பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் இன்று பிற்பகல்…
Popular
சாணக்கியனின் ட்விட் தவறானது – பொலிஸ்
கடந்த 17 ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உப செயலாளர் நிதன்சனை வெள்ளை வானில் வந்து தம்மை…
உக்ரைன் – ரஷ்யா முறுகல். எச்சரிக்கும் அமெரிக்கா
ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்கா பல வாரங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில்…
“ஜனாதிபதியில் நம்பிக்கையுள்ளது; ஒத்துழைப்பு வழங்குவோம்”
பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அளவு என்பன ஒரு பொருட்டல்லவென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
கடும் மழை இன்றுமா?
நாட்டில் பெய்து வரும் கடும் மழை இன்றும் தொடருமென வாநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில்…
மங்கள சமரவீர இனவேறுபாடற்றவர் – மனோ
மறைந்த முன்நாள் அமைச்சர் மங்கள சமரவீர இன, மத வேறுபாடற்றவர் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ…
கொரோனா பெரும் தொற்று நிறைவுக்கு வரும்
இந்த வருட இறுதிக்குள் கொரோனா பெரும் தொற்று நிறைவுக்கு வருமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் வைத்து தலைவர்…
ஜனாதிபதியின் வவுனியா பல்கலைகழக உரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம்,…
வவுனியா பல்கலைகழகம் ஆரம்பம்
வவுனியா பல்கலைகழகம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் வீதிபம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷநினைவுக்கல்லை திரை நீக்கம் செய்து பல்கலைகழகத்தை ஆரம்பித்து வைத்தார். கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வன்னி பாராளுமன்றஉறுப்பினர்களான குலசிங்கம் திலீபன், காதர் மஸ்தான் உட்பட பலர் இந்த ஆரம்ப நிகழ்விலகலந்துகொண்டனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் வவுனியா வளாகம் , வவுனியா பல்கலைகழகம் என பெயர் மாற்றம்செய்யப்பட்டது. கொரோனா காரணமாக ஆரம்ப நிகழ்வுகள் பிற்போடப்பட்ட நிலையில் இன்று ஆரம்ப நிகழ்வுநடைபெற்றது. பல்கலைகழகத்தின் உப வேந்தராக மங்களேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். முகாமைத்து கற்கை நெறி, கணிதவிஞ்ஞான துறைகள், தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிகள் தற்போது இங்கே காணப்படுகின்றன. எதிர்காலத்தில் மருத்துவ பீடமும் ஆரம்பிக்கப்படும் வாய்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
யொஹானியின் புதிய பாடல்
பாடகி யொஹானி தனது புதிய பாடலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளார். “மெனிக்கே மஹே ஹித்தே” பாடல் மூலமாக உலகையே தன்னை திரும்பி…