இன்று மின் தடையில்லை

இன்று(11.01) இலங்கையின் எந்த பகுதியிலும் மின் தடை செய்யப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் எந்த பகுதிகளில்,எந்த நேரத்தில் மின் தடை செய்யப்படுமென அட்டவணை ஒன்றினை இலங்கை மின்சார சபை வெளியிட்டிருந்தது. இருப்பினும் இன்று காலையிலேயே மின் தடை இல்லை என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இன்று மின் தடையில்லை
Social Share
Exit mobile version