மாகாண செய்திகள்
பயிர்க் காப்புறுதி தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல்!
கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பயிர்க்காப்புறுதி தொடர்பாக விவசாய துறைசார் உத்தியோகத்தர்களுக்கான தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (12.09) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.…