ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல்…

செஃப்ட்ரியாக்ஸோன் மருந்தினால் மற்றுமொரு பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

சர்ச்சைக்குரிய செஃப்ட்ரியாக்ஸோன் (Ceftriaxone)  மருந்தை செலுத்தியதன் பின்னர் ஏற்பட்ட உபாதை காரணமாக பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை…

கண்டி வைத்தியசாலையில், சிறுநீரகப் பிரிவில் நெருக்கடி நிலை!

கண்டி வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் பெரிடோனிட்டிஸ் நோயை வடிகட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயன திரவத்தில் துகள்கள் கலந்திருப்பதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…

ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ!

ஐரோப்பா முழுவதும் வெப்பமான காலநிலை பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்பெயினின் கேனரி தீவுகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக…

SLPPயின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள பொறுப்புக்கள்!

அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்து காத்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு பொறுப்புக்களை வழங்க அக்கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

சர்ச்சைக்குரிய Ceftriaxone மருந்தை பயன்பாட்டில் இருந்து நிறுத்த தீர்மானம்!

பேராதனை வைத்தியசாலையில் 21 வயது இளம் பெண்ணின்  மரணத்திற்கு காரணமான தடுப்பூசியின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து கருத்து…

நாடு திவாலானது குறித்து கண்டறிய எதிர்கட்சி சார்பில் குழு நியமனம்!

நாடு வங்குரோத்து நிலையை அடைந்தமைக்கான காரணங்களை கண்டறிய அரசாங்கம் நியமித்த குழுவிற்குப் பதிலாக மாற்றுக் குழுவொன்றை நியமிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. இது…

நீர் கட்டணமும் உயர்கிறது!

நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் சமர்பிக்கப்பட்டுள்ளது.   நீர்க் கட்டணத் திருத்தத்தைத் தயாரிப்பதில்,…

ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்படவுள்ள மாற்றம்!

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமைத்துவ சபையொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது…

‘என் பதவி எனக்கு மீண்டும் வேண்டும்’ – முஜிபர் ரஹ்மான்!

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் முஜிபர் ரஹ்மான் தமது நாடாளுமன்ற…