இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று முதல் விநியோகம்!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை இன்றுமுதல் (29.03) விநியோகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விநியோக நடவடிக்கைகள் இன்று (29.03)…

இடையூறு விளைவிக்கும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை!

நாட்டில் எரிபொருள் விநியோகம் மற்றும் விற்பனையை தொடர்ந்தும் வழமைபோல் கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம்…

பாடசாலை இடைநிலைகளில் மாணவர்களை இணைக்க புதிய நடைமுறை

பாடசாலைகளில் இடைநிலையில் மாணவர்களை கல்வி அமைச்சின் கடிதத்துடன் இணைக்கும் நடைமுறை நீக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அறிவித்துள்ளார். இது தொடர்பிலான…

இலவச அரிசி திட்டம் ஆரம்பம்

29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்…

ஜப்பானில் நிலநடுக்கம்!

ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் இன்று (28.03)  சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…

கதை கட்டுவதை விட்டுவிட்டு யதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்!

இந்த பிரபஞ்ச திட்டத்தை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர் எனவும், சிலர் விமர்சிக்கின்றனர் எனவும், இதனால் பயனில்லை என்பதாக கூறுவதாகவும், சிறிய தொகை…

தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுபடும் அல்லது எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் வகையில் அல்லது ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவோருக்கு எதிராக…

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பழுதடைந்திருக்கலாம் என சந்தேகம்!

இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கேக்குகளை கொள்வனவு செய்யவேண்டாம் என அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்க தலைவர்…

எரிபொருள் விற்பனை சந்தைக்குள் வெளிநாட்டு நிறுவனங்கள்!

இலங்கையில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் உள்நுழைவதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…

‘டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும்’ – மஹிந்த

எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என தாம் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (27.03)…