தேர்தலில் இறங்கும் ஆதிவாசிகள்!

ஆதிவாசிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த தனி அரசியல் கட்சி பதிவு செய்யப்படும் என தம்பனை ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலாஅத்தே தெரிவித்துள்ளார். இம்முறை…

வானிலையில் மாற்றம்!

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

துருகிக்கான இலங்கை தூதுவரின் வேண்டுகோள்!

துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் உடனடியாக அறியத்தருமாறு துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின்…

மனித கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது!

மனித கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொரு சந்தேகநபர் அம்பலாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலாந்தோட்டை, நோனாகம, வெலிபதன்வில பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது…

தேர்தல் ஆணைக்குழு கோரிய பணம் வழங்கப்படவில்லை

தேர்தல்கள் ஆணைக்குழு, நிதியமைச்சிடம் தேர்தல் ஆரம்ப செலவினங்களுக்காக 770 மில்லியன் ரூபா பணத்தினை கோரியுள்ளதாகவும், இதுவரையில் அதற்கான பதிலை நிதியமைச்சு வழங்கவில்லை…

நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு UNDP ஆதரவு

நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர் என ஜனாதிபதி ஊடக பிரிவு…

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்!

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது 7.5 ரிக்டர் அளவுவில் பதிவாகியுள்ளதாகவும், இதுவரை சேத விபரங்கள்…

புதிய நீதியரசர், நீதிமன்றத் தலைவர், நீதிமன்ற நீதியரசர் ஆகியோர் சத்தியப்பிரமாணம்!

உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி…

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

இன்று (06.02) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம்…

ரேபிஸ் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம்!

எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் வெறிநோய் வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வெறிநாய்க்கடியை…

Exit mobile version