முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறுபிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.…
செய்திகள்
மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகள் குறைப்பு – உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் அதிகாரிகளை குறைப்பதற்கானஅரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவைஅடுத்த…
இன்றைய வாநிலை..!
காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத்…
பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளத் தீர்மானம்
35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டார். அமைச்சரவை…
அடக்குமுறைப் போக்குக்கு இடமளிக்க முடியாது- சஜித்
நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், சிறப்புரிமைகள், நிலையியற் கட்டளைகள் என சகலதும் இன்று மீறப்பட்டு வருவதாகஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று…
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்யாது என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை…
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பான் தொடர்ச்சியான ஆதரவு
ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina) பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரியவை சந்தித்துள்ளார். இந்த…
கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு அரசாங்கம் தீர்வு
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கும் நோக்கில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தை24 மணி நேரமும் இயக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…
நெல்லுக்கான விலையை நிர்ணயித்த அரசாங்கம்
நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு, அரசாங்கம் புதிய விலைகளை நிர்ணயித்துள்ளதாகவிவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். விசேட ஊடக…
இன்றைய வாநிலை..!
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…