வவுனியாவில் சடலத்துடன் வீதிக்கு இறங்கிய மக்கள்!

வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (23.08) இடம்பெற்றுள்ளது. போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தக் கோரியும் இறந்தவருக்கு நீதி கோரியுமே குறித்த…

புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்க நடவடிக்கை!

வவுனியாப் பல்கலைக்கழகத்திற்கும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று இன்று (23.08) கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது வவுனியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.…

மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மருத்துவ உதவி பொருட்கள் கையளிப்பு!

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணப்பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலையின்…

வவுனியாவில் விழிப்புணர்வு கண்காட்சி!

குளங்கள், கிராமங்களின் மறுமலர்ச்சி என்ற தொனிப்பொருளின் கீழ் வவுனியாவில் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த கண்காட்சியானது வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர்…

முல்லைத்தீவில் மரதன் ஓட்டப் போட்டி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வடமாகாண பாடசாலை மட்ட மரதன் ஓட்டப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்ததது. வடமாகாண பாடசாலை மட்ட மரதன் ஓட்டப்…

வடமாகாண ஆளுநரை சந்தித்த ஜுலி சங்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ல்ஸ் ஆகியோருக்கிடையில் இன்று (23.08)…

யாழில் வர்த்தகர் ஒருவரின் மகன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் ஒருவரின் மகனின் சடலம் நேற்று (21.08) மாலை அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கொட்டடி…

ஜப்பான் மொழிப்பயிற்சி தொடர்பான கலந்துரையாடல்!

குறைந்த வருமானம் மற்றும் சமுர்த்தி குடும்ப அங்கத்தவர்களின் வருமான மட்டத்தை உயர்த்துவதற்கும் ஜப்பான் நாட்டில் வேலை வாய்ப்பினை பெற்று தற்போதைய நாட்டின்…

விடுதலைப் புலிகள் பௌத்தத்தை மதித்தனர் – பௌத்த மத தலைவர்கள்.

தேசிய ஒற்றுமைக்கான சர்வமத மக்கள் ஒன்றியம் மற்றும் இந்து பௌத்த ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறுந்தூர் மலை விவகாரம் தொடர்பான ஊடக சந்திப்பு…

யாழ் விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு விழா!

யாழ்ப்பாண மாவட்ட ரீதியிலான உள்ளரங்கு விளையாட்டு போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வுகள் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் (15.08)…