உலகக்கிண்ணத்தின் மாபெரும் அதிர்ச்சி.

தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினைந்தாவது போட்டியில் மாபெரும் அதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேச தர்மசாலா மைதானத்தில்…

நெதர்லாந்து சிறந்த துடுப்பாட்டம்

தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினைந்தாவது போட்டி, இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேச தர்மசாலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய…

தென்னாபிரிக்கா நெதர்லாந்து போட்டி ஆரம்பம் – (Update)

மழை காரணமாக தாமதமாக ஆரம்பித்த போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின்…

தென்னாபிரிக்கா நெதர்லாந்து போட்டி ஆரம்பிப்பதில் தாமதம்

தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினைந்தாவது போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேச தர்மசாலா மைதானத்தில்…

வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியில் தோல்வியடைந்த இலங்கை

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதின்நான்காவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 05 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.லக்னோவில் நடைபெற்ற போட்டியில் நாணய…

தரமான ஆரம்பத்தை தாரைவார்த்த இலங்கை

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதின்நான்காவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி…

இலங்கை, அவுஸ்திரேலியா போட்டி ஆரம்பம்

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதின்நான்காவது போட்டி ஆரம்பித்துள்ளது. லக்னோவில் ஆரம்பித்துள்ள இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள…

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வழங்கிய ஆப்கானிஸ்தான்

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இந்தியா, டெல்லி அருண் ஜட்லி மைதானத்தில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரின் பதின்மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி…

அதிரடி ஆரம்பம் மூலம் ஆப்கானிஸ்தான் அணி வலுவான நிலையில்

ஆபகானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இந்தியா டெல்லியில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண தொடரின் பதின்மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்த்தான் அணி 49.5 ஓவர்களில்…

இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் போட்டி ஆரம்பம்

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 13 ஆவது போட்டி ஆரம்பித்துள்ளது. டெல்லி, அருண்ஜட்லீ மைதானத்தில் ஆரம்பித்த இந்தப் போட்டியில்…