பிபா கழகங்களுக்கு இடையிலான உலகக்கிண்ண போட்டிகள்(FIFA Club World Cup) நேற்று(01.02) ஆரம்பித்துள்ளது. முதற் போட்டியில் நியூசிலாந்து ஓக்லாண்ட் சிட்டி அணியை…
விளையாட்டு
நியூசிலாந்தை உருட்டி எடுத்து தொடரை வென்றது இந்தியா
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இன்று (01.02) அஹமபாத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியான 20-20 போட்டியில் இந்தியா அணி அதிரடியான துடுப்பாட்டம்…
மகளிர் T20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி
2023 பெப்ரவரி 10 முதல் 26 வரை தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் T20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர்…
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு மாற்றம்?
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு மாற்றப்படவுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று(31.01) தெரிவித்துள்ளார். பொருத்தமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதாகவும் அவர் மேலும்…
விளையாட்டு துறையில் நடைபெறும் ஊழல்கள் மறைக்கப்படுகிறதா?
இலங்கை கிரிக்கெட் உட்பட இலங்கையின் பல முக்கிய விளையாட்டு சங்கங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல ஊழல்கள், மோசடிகள் மற்றும் முறைகேடுகளுக்கு தண்டனை…
மீண்டு வந்த நொவாக் ஜெகோவிச் பட்டம் வென்றார்.
அவுஸ்திரேலியா பகிரங்க டெனிஸ் போட்டிகளில் மூன்று வருட தடையில் இருந்து மீண்டு வந்த நொவாக் ஜெகோவிச் இந்த வருடத்துக்கான பட்டத்தினை வென்றுள்ளார்.…
இந்தியா, நியூசிலாந்து 20-20 தொடர் சமநிலையில்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (29.01) லக்னோவில் நடைபெற்ற இரண்டாவது 20-20 போட்டியில் இந்தியா அணி 6 விக்கெட்களினால் வெற்றி…
இந்தியா மகளிர் அணி ஒன்றுக்கு முதல் கிரிக்கெட் உலக கிண்ணம்
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண போட்டி தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய மகளிர் கிரிக்கட்…
இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் FIFA இனால் தடை செய்யப்பட்டுள்ளது.
இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம், சர்வதேச கா இலங்கை காற்பந்தின் அங்கத்துவம்பறிபோனது…..https://vmedianews.com/archives/21720 பந்தாட்ட சம்மேளனத்தினால்(FIFA) நேற்று முதல் (21.01) முதல் காலவரையரையின்றி தடை…
நியூசிலாந்தை உருட்டி எடுத்த இந்தியா
நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் இன்று (21.01.2023) ரைப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியா அணி பந்துவீச்சினால்…