வலிமை 100 கோடி

H.வினோத்தின் இயக்கத்தில் வெளியாகியுள்ள அஜித்குமாரின் வலிமை திரைப்படம் 2 நாட்களில் 100 கோடியினை தாண்டியுள்ளதாக இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்னிந்தியாவில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் குறிப்பாக வட இந்தியாவிலும் இந்த திரைப்படம் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுளளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்துறை சார்ந்தவர்களும், விநியோகிப்புடன் தொடர்புடையவர்களும் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். பாகுபலி படத்தின் வசூலுடன் வலிமை படத்தின் வசூலை ஆய்வாளர்கள் ஒப்பிட்டுள்ளனர்.


இந்த வாரா இறுதி மேலும் பெரியளவில் வருமானத்தை வலிமை ஈட்டுமென ஆய்வாளர்கள் மேலும் எதிர்பார்க்கின்றனர்.

வலிமை 100 கோடி

Social Share

Leave a Reply