மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான நேற்றைய(07.04) போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிரடி வெற்றி ஒன்றை பெற்றுக் கொண்டது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. வெங்கடேஷ் ஐயரின் ஆரம்பம் மற்றும் பட் கம்மினிஸின் 14 பந்துகளில் பெற்ற அதிரடி 50 ஓட்டங்களும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு கைகொடுத்த அதேவேளை, உமேஷ் யாதவின் பந்துவீச்சு மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்தியது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பகரமான ஆரம்பம் சரியாக அமையாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஆரம்ப மூன்று போட்டிகளிலும் தோல்விகளை மும்பை அணி சந்தித்துள்ள நிலையில் அடுத்த சுற்று வாய்ப்பினை பெற இனி சகல போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டுமென்ற நிலை ஏற்பட்டுள்ளது .
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓட் | பந் | 4 | 6 |
| ரோஹித் ஷர்மா | பிடி – சாம் பில்லிங்ஸ் | உமேஷ் யாதவ் | 03 | 12 | 0 | 0 |
| இஷான் கிஷன் | பிடி – ஷ்ரேயாஸ் ஐயர் | பட் கமின்ஸ் | 14 | 21 | 1 | 0 |
| டெவல்ட் ப்ரேவிஸ் | stumped | வருண் சக்கரவர்த்தி | 29 | 19 | 2 | 2 |
| சூரியகுமார் யாதவ் | பிடி – சாம் பில்லிங்ஸ் | பட் கமின்ஸ் | 52 | 36 | 5 | 2 |
| திலக் வர்மா | 38 | 27 | 3 | 2 | ||
| கிரோன் போலார்ட் | 22 | 05 | 0 | 3 | ||
| உதிரிகள் | 03 | |||||
| ஓவர்கள் – 20 | விக்கெட்கள் – 04 | ஓட்டங்கள் | 161 |
பந்துவீச்சு
| வீரர் | ஓவர் | ஓ.ஓ | ஓட் | விக்கெட் | ஓ.வே |
| உமேஷ் யாதவ் | 04 | 00 | 25 | 01 | 6.25 |
| ரசிக் சலாம் | 03 | 00 | 18 | 01 | 6.00 |
| பட் கமின்ஸ் | 04 | 00 | 49 | 02 | 12.25 |
| சுனில் நரின் | 04 | 00 | 26 | 00 | 6.50 |
| வருண் சக்கரவர்த்தி | 04 | 00 | 32 | 01 | 8.00 |
| ஆண்ட்ரே ரசெல் | 01 | 00 | 09 | 00 | 9.00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓட் | பந் | 4 | 6 |
| அஜிங்கய ரஹானே | பிடி – டானியல் சாம்ஸ் | டைமல் மில்ஸ் | 07 | 11 | 0 | 0 |
| வெங்கடேஷ் ஐயர் | 50 | 41 | 6 | 1 | ||
| ஷ்ரேயாஸ் ஐயர் | பிடி – திலக் வர்மா | டானியல் சாம்ஸ் | 10 | 06 | 2 | 0 |
| சாம் பில்லிங்ஸ் | பிடி – பசில் தம்பி | முருகன் அஸ்வின் | 17 | 12 | 0 | 2 |
| நிதீஷ் ராணா | பிடி – டானியல் சாம்ஸ் | முருகன் அஸ்வின் | 08 | 07 | 0 | 1 |
| அண்ட்ரே ரசல் | பிடி – டெவல்ட் ப்ரேவிஸ் | டைமல் மில்ஸ் | 11 | 05 | 1 | 1 |
| பட் கமின்ஸ் | 56 | 15 | 4 | 6 | ||
| உதிரிகள் | 03 | |||||
| ஓவர்கள் – 16 | விக்கெட்கள் – 05 | ஓட்டங்கள் | 162 |
பந்துவீச்சு
| வீரர் | ஓவர் | ஓ.ஓ | ஓட் | விக்கெட் | ஓ.வே |
| பசில் தம்பி | 03 | 00 | 15 | 00 | 5.00 |
| டானியல் சாம்ஸ் | 03 | 00 | 50 | 01 | 16.66 |
| ஜஸ்பிரிட் பும்ரா | 03 | 00 | 26 | 00 | 8.66 |
| டைமல் மில்ஸ் | 03 | 00 | 38 | 02 | 12.66 |
| திலக் வர்மா | 01 | 00 | 06 | 00 | 6.00 |
| முருகன் அஸ்வின் | 03 | 00 | 25 | 02 | 8.33 |
