லக்னோ சுப்பர் ஜியன்ட்ஸ் மற்றும் டெல்லி கப்பிடல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி இறுதி நேரத்தில் வெற்றி பெற்றது. குயின்டன் டி கொக்கின் சிறந்த துடுப்பாட்டம் லக்னோ அணியின் வெற்றிக்கு கை கொடுத்தது.
லக்னோ இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. டெல்லி அணி 2 புள்ளிகளேடோ எட்டாமிடத்தில் காணபப்டுகிறது.
முழுமையான ஸ்கோர் விபரம்
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓட் | பந் | 4 | 6 |
| ப்ரித்வி ஷோ | பிடி – குயின்டன் டி கொக் | க்ரிஷ்ணபாந் கௌதம் | 61 | 34 | 9 | 2 |
| டேவிட் வோர்னர் | பிடி – ஆயுஷ் படோனி | ரவி பிஷ்ணோய் | 04 | 12 | 0 | 0 |
| ரோவ்மன் பொவெல் | boweld | ரவி பிஷ்ணோய் | 03 | 10 | 0 | 0 |
| ரிஷாப் பாண்ட் | 39 | 36 | 3 | 2 | ||
| சர்பராஸ் கான் | 36 | 28 | 3 | 0 | ||
| உதிரிகள் | 06 | |||||
| ஓவர்கள் – 20 | விக்கெட்கள் – 03 | ஓட்டங்கள் | 149 |
பந்துவீச்சு
| வீரர் | ஓவர் | ஓ.ஓ | ஓட் | விக்கெட் | ஓ.வே |
| ஜேசன் ஹோல்டர் | 04 | 00 | 30 | 00 | 7.50 |
| க்ரிஷ்ணபாந் கௌதம் | 04 | 01 | 23 | 01 | 5.75 |
| அவேஷ் கான் | 03 | 00 | 32 | 00 | 10.66 |
| ரவி பிஷ்ணோய் | 04 | 00 | 22 | 02 | 5.50 |
| அண்ட்ரூ டை | 03 | 00 | 28 | 00 | 9.00 |
| குருநாள் பாண்டியா | 02 | 00 | 12 | 00 | 6.00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓட் | பந் | 4 | 6 |
| லோகேஷ் ராகுல் | பிடி – ப்ரித்வி ஷோ | குல்தீப் யாதவ் | 24 | 25 | 1 | 1 |
| குயின்டன் டி கொக் | பிடி – சர்பராஸ் கான் | குல்தீப் யாதவ் | 80 | 52 | 9 | 2 |
| எவின் லுயிஸ் | பிடி – குல்தீப் யாதவ் | லலித் யாதவ் | 05 | 13 | 0 | 0 |
| தீபக் ஹூடா | பிடி – அக்ஷார் படேல் | ஷர்டுல் தாகூர் | 11 | 13 | 0 | 0 |
| குருநாள் பாண்டியா | 19 | 14 | 0 | 1 | ||
| ஆயுஷ் படோனி | 10 | 03 | 1 | 1 | ||
| உதிரிகள் | 06 | |||||
| ஓவர்கள் – 19.4 | விக்கெட்கள் – 04 | ஓட்டங்கள் | 155 |
பந்துவீச்சு
| வீரர் | ஓவர் | ஓ.ஓ | ஓட் | விக்கெட் | ஓ.வே |
| முஸ்தபிசூர் ரஹமான் | 03 | 00 | 15 | 00 | 5.00 |
| லலித் யாதவ் | 04 | 00 | 21 | 01 | 5.25 |
| ஷர்டுல் தாகூர் | 03.4 | 00 | 29 | 01 | 7.90 |
| அன்றிச் நோக்கியா | 02.2 | 00 | 35 | 00 | 15.00 |
| அக்ஷார் படேல் | 01 | 00 | 06 | 00 | 6.00 |
| குல்தீப் யாதவ் | 03.4 | 00 | 31 | 02 | 8.45 |
