துமிந்த சில்வாவின் பொதுமன்னிப்பு அமுலாக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து, அவரை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அவர் இன்று ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய சுகவீனம் தொடர்பில் எந்த அறிவித்தல்களும் வெளியாகவில்லை. குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் அவரை கைது செய்ய வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்தி
