மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றவில்லை என நாமல் உருது செய்தார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டாரா என்ற சந்தேகத்துடனான செய்தி வெளியாகியிருந்தது. நேற்று(08.06) வி மீடியாவும் இந்த செய்தியினை வெளியிட்டிருந்தது.
மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது தகப்பன் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என உறுதி செய்துள்ள அதேவேளை, பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர் இது போன்ற எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
