ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்லவில்லை எனவும், தான் அதனை பிழையாக சொல்லிவிட்டதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார்.
பிபிசி செய்தி சேவைக்கு ஜனாதிபதி இலங்கைக்கு அண்மித்த நாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும், 13 ஆம் திகதி நாடு திரும்புவார் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய ஊடகமொன்றுக்கு ஜனாதிபதி வெளிநாடு செல்லவில்லை எனவும், தான் பிழையாக அவ்வாறு கூறி விட்டதாகவும் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி
