உலக கிண்ண தொடருக்கு இலங்கை ஆஷி பயணம்

உலக கிண்ண தொடரில் பங்குபற்றுவதற்கான இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை அவுஸ்திரேலியா பயணமாகியுள்ளது. நேற்று பின்னிரவு 11.30 இற்கு இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திலிருந்து புறப்பட்ட அணி, அதிகாலை வேளையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமூடாக அவுஸ்திரேலியா புறப்பட்டு சென்றது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டதன் பின்னர் முழுமையான பலமான அணியாக இலங்கை அணி அவுஸ்திரேலியா பயணமாகியுள்ளது. அண்மையில் நிறைவடைந்த ஆசிய கிண்ண தொடர் மூலமாக பலமான அணியாக தன்னை நிரூபித்துள்ள இலங்கை அணி உலக கிண்ண தொடரில் சவால் மிக்க அணியாக திகளுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள தெரிவுக்கான போட்டிகளில் விளையாடி குழு நிலையில் முதலிரு இடங்களை பெறுமணிகளே அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் என்ற நிலையில் இலங்கை அணி முதல் நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. தெரிவுகாண் குழுவில் இலகுவான அணிகள் காணப்படும் நிலையில் இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் நிலை காணப்படுகிறது.

இலங்கை அணி முதலிடத்தை பெற்று தெரிவாகும் நிலையில் பலமான மேற்கத்தைய அணிகளையே இலங்கை அணி சந்திக்கவுள்ளது. அதி முதல் சுற்றில் இலங்கை அணிக்கு கடினமான நிலையினை உருவாக்கும்.

இலங்கை அணி விபரம்

1)தசுன் ஷானக (தலைவர்)
2)சரித் அசலங்க ( உப தலைவர்)
3)துஷ்மந்த சமீர
4)வனிது ஹசரங்க
5)தனஞ்சய டி சில்வா
6)தனுஷ்க குணதிலக்க
7)சமிக்க கருணாரட்ண
8)லஹிரு குமர
9)ப்ரமோத் மதுஷான்
10)டில்ஷான் மதுஷங்க
11)குசல் மென்டிஸ் (வி.கா)
12)பத்தும் நிசங்க
13)பானுக்க ராஜபக்ஷ
14) மஹேஷ் தீக்ஷண,
15)ஜப்ரி வண்டெர்செய்

போட்டி அட்டவணை

போ.இலஅணிகள்எதிர் அணிநடைபெறும் இடம்அவுஸ்திரேலியா நேரம்இலங்கை நேரம்நடைபெறும் நாள்குழு
01இலங்கைநமீபியாகீலோங் GMHBAS03:00 PM09:30 AM16.10.2022குழு A
02ஐக்கிய அராபு இராட்சியம்நெதர்லாண்ட்ஸ்கீலோங் GMHBAS07:00 PM01:30 PM16.10.2022குழு A
03மேற்கிந்திய தீவுகள்ஸ்கொட்லாந்துஹொபர்ட்  BOCS03:00 PM09:30 AM17.10.2022குழு B
04சிம்பாவேஐயர்லாந்துஹொபர்ட்  BOCS07:00 PM01:30 PM17.10.2022குழு B
05நமீபியாநெதர்லாண்ட்ஸ்கீலோங் GMHBAS03:00 PM09:30 AM18.10.2022குழு A
06ஐக்கிய அராபு இராட்சியம்இலங்கைகீலோங் GMHBAS07:00 PM01:30 PM18.10.2022குழு A
07ஸ்கொட்லாந்துஐயர்லாந்துஹொபர்ட்  BOCS03:00 PM09:30 AM19.10.2022குழு B
08மேற்கிந்திய தீவுகள்சிம்பாவேஹொபர்ட்  BOCS07:00 PM01:30 PM19.10.2022குழு B
09நெதர்லாண்ட்ஸ்இலங்கைகீலோங் GMHBAS03:00 PM09:00 AM20.10.2022குழு A
10ஐக்கிய அராபு இராட்சியம்நமீபியாகீலோங் GMHBAS07:00 PM01:30 PM20.10.2022குழு A
11சிம்பாவேஸ்கொட்லாந்துஹொபர்ட்  BOCS03:00 PM09:30 AM21.10.2022குழு B
12அவுஸ்திரேலியாநியூசீலாந்துசிட்னி SCG06:00 PM12:30 PM22.10.2022குழு 1
13இங்கிலாந்துஆப்கானிஸ்தான்பெர்த் WACAS07:00 PM04:30 PM22.10.2022குழு 1
14வெற்றியாளர் குழு Aரன்னர் அப் குழு Bஹொபர்ட்  BOCS03:00 PM09:00 AM23.10.2022குழு 1
15இந்தியாபாகிஸ்தான்மெல்பர்ன் MCG07:00 PM01:30 PM23.10.2022குழு 2
16பங்களாதேஷ்ரன்னர் அப் குழு Aஹொபர்ட்  BOCS03:00 PM09:30 AM24.10.2022குழு 2
17தென்னாபிரிக்காவெற்றியாளர் குழு Bஹொபர்ட்  BOCS07:00 PM1:30 PM24.10.2022குழு 2
18அவுஸ்திரேலியாவெற்றியாளர் குழு Aபெர்த் WACAS07:00 PM04:30 PM25.10.2022குழு 1
19ரன்னர் அப் குழு Bஇங்கிலாந்துமெல்பர்ன் MCG03:00 PM09:30 PM26.10.2022குழு 1
20நியூசீலாந்துஆப்கானிஸ்தான்மெல்பர்ன் MCG07:00 PM01:30 PM26.10.2022குழு 1
21தென்னாபிரிக்காபங்களாதேஷ்சிட்னி SCG02:00 PM08:30 AM27.10.2022குழு 2
22ரன்னர் அப் குழு Aஇந்தியாசிட்னி SCG06:00 PM12:30 PM27.10.2022குழு 2
23ரன்னர் அப் குழு Bபாகிஸ்தான்பெர்த் WACAS07:00 PM04:30 PM27.10.2022குழு 2
24ஆப்கானிஸ்தான்ரன்னர் அப் குழு Bமெல்பர்ன் MCG03:00 PM09:30 AM28.10.2022குழு 1
25இங்கிலாந்துஅவுஸ்திரேலியாமெல்பர்ன் MCG07:00 PM01:30 PM28.10.2022குழு 1
26நியூசீலாந்துவெற்றியாளர் குழு Aசிட்னி SCG03:00 PM09:30 AM29.10.2022குழு 1
27பங்களாதேஷ்Cபிரிஸ்பன்  GCG01:00 PM08:30 AM30.10.2022குழு 2
28ரன்னர் அப் குழு Aபாகிஸ்தான்பெர்த் WACAS03:00 PM12:30 PM30.10.2022குழு 2
29தென்னாபிரிக்காஇந்தியாபெர்த் WACAS07:00 PM04:30 PM30.10.2022குழு 2
30ரன்னர் அப் குழு Bஅவுஸ்திரேலியாபிரிஸ்பன்  GCG06:00 PM01:30 PM31.10.2022குழு 1
31வெற்றியாளர் குழு Aஆப்கானிஸ்தான்பிரிஸ்பன்  GCG02:00 PM09:30 AM01.11.2022குழு 1
32இங்கிலாந்துநியூசீலாந்துபிரிஸ்பன்  GCG  06:00 PM01:30 PM01.11.2022குழு 1
33வெற்றியாளர் குழு Bரன்னர் அப் குழு Aஅடலைட் AOCS02:30 PM09:30 AM02.11.2022குழு 2
34பங்களாதேஷ்இந்தியாஅடலைட் AOCS06:30 PM01:30 PM02.11.2022குழு 2
35பாகிஸ்தான்தென்னாபிரிக்காசிட்னி SCG07:00 PM01:30 PM03.11.2022குழு 2
36ரன்னர் அப் குழு Bநியூசீலாந்துஅடலைட் AOCS02:30 PM09:30 AM04.11.2022குழு 1
37அவுஸ்திரேலியாஆப்கானிஸ்தான்அடலைட் AOCS06:30 PM01:30 PM04.11.2022குழு 1
38வெற்றியாளர் குழு Aஇங்கிலாந்துசிட்னி SCG07:00 PM01:30 PM05.11.2022குழு 1
39தென்னாபிரிக்காரன்னர் அப் குழு Aஅடலைட் AOCS10:30 AM05:30 AM06.11.2022குழு 2
40பங்களாதேஷ்பாகிஸ்தான்அடலைட் AOCS02:30 PM09:30 AM06.11.2022குழு 2
41வெற்றியாளர் குழு Bஇந்தியாமெல்பர்ன் MCG07:30 PM01:30 PM06.11.2022குழு 2

அடுத்த சுற்று

அணிகள்எதிர் அணிநடைபெறும் இடம்அவுஸ்திரேலியா நேரம்இலங்கை நேரம்நடைபெறும் நாள்போட்டி
தீர்மானிக்கப்படவில்லைதீர்மானிக்கப்படவில்லைசிட்னி SCG07:00 PM01:30 PM09.11.2022அரை  இறுதி 1
தீர்மானிக்கப்படவில்லைதீர்மானிக்கப்படவில்லைஅடலைட் AOCS06:30 PM01:30 PM10.11.2022அரை இறுதி 2
தீர்மானிக்கப்படவில்லைதீர்மானிக்கப்படவில்லைமெல்பர்ன் MCG07:00 PM01:30 PM13.11.2022இறுதி

Social Share

Leave a Reply