விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடிக்கு இரட்டை குழந்தைகள்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தரார ஆகியோருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

குழந்தைகளை “உயிர் – உலகம்” என தெரிவித்து அவர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்குங்கள் என ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply