தேர்தலுக்கான அரச தடைகளை நீக்க கோரி கொழும்பு மாநகரசபை முதன்மை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஜுபூர் ரஹ்மான் புதுக்கடை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்(15.02) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று விசாரணைக்கு எடுக்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே 23 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.
