சர்வதேச நாணய நிதியத்தின் விஸ்தரிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இம்மாதம் 26,27,28 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
இன்று சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
விவாதத்தின் இறுதி நாளான 28 ஆம் திகதி வாக்களிப்பு நடைபெறும்.
