மூன்று துறைகளை அத்தியாவசியமாக்கி வர்த்தமானி வெளியீடு!

மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் ஆகிய மூன்று துறைகளின் சேவைகள் இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply