எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் எரிபொருள் ஒதுக்கீடு!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரங்களுக்கான QR அமைப்பில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலை திருத்தத்தின் பின்னர் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (25.05) பிற்பகல் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் திணைக்களங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply