இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று(12.07) மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பிக்கின்றது. இரு அணிகளுக்குமிடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இலங்கை நேரப்படி இரவு 7.30 இற்கு இந்தப் போட்டி தினமும் நடைபெறவுள்ளது.