இலங்கை, பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் ஆரம்பம்

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடரின் முதற் போட்டி இன்று(16.07) ஆரம்பாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

அணி விபரம்

இலங்கை: 1 திமுத் கருணாரட்ன, 2 நிஷான் மதுஷ்க, 3 குசல் மென்டிஸ், 4 அஞ்சலோ மத்யூஸ், 5 தினேஷ் சந்திமால், 6 தனஞ்சய டி சில்வா, 7 சதீர சமரவிக்ரம, 8 ரமேஷ் மென்டிஸ், 9 பிரபாத் ஜெயசூரிய, 10 கஸூன் ரஜித 11 விஷ்வா பெர்னாண்டோ

பாகிஸ்தான்: 1 அப்துல்லா ஷபீக், 2 இமாம்-உல்-ஹக், 3 ஷான் மசூட், 4 பபர் அஸாம் , 5 சர்பராஸ் அகமட்6 சவுத் ஷகீல், 7 அகா சல்மான், 8 நௌமன் அலி, 9 நசீம் ஷா, 10 அப்ரார் அகமது , 11 ஷாஹீன் ஷா அப்ரிடி

Social Share

Leave a Reply