முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஏனையவர்களுக்கு எதிரான ஈஸ்டர் குண்டு தாக்குதல் நஷ்ட ஈடு வழங்குதல் தொடர்பிலான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவினால் செலுத்த வேண்டியுள்ள 85 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை வழங்க கால அவகாசம் தேவையென கடந்த ஜூலை மாதம் 11 ஆம் திகதி விசேட மனு மூலமாக கோரிக்கை முன் வைத்திருந்தார். இவ்வாறான நிலையில் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகளை நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக்கொள்ளுமாறு பலரும் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
The twelve Fundamental Rights petitions in which former President Maithripala Sirisena and several others were ordered to pay compensations to the victims of the Easter Sunday attacks have been listed to be called again on September 15 before a Supreme Court’s fuller bench.
The Supreme Court has listed these petitions to be heard on September 15 after taking into consideration the requests made by several parties to these Fundamental Rights petitions.
In a motion dated July 11, 2023, former President Maithripala Sirisena sought further time to pay the remaining sum of Rs.85 million as compensation to the victims of the Easter Sunday attacks. (Lakmal Sooriyagoda)