ஐ.நா பிரதிநிதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்றூ பிரான்ஸி அவர்கள் இன்று (17.10) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்று கடற்றொழில் அமைச்சில் சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது பொருளாதார சவால்களுக்கு மத்தியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் தொடர்பாக கலந்துரையாடபட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த, அமைச்சர்களின் செயலாளர்கள் மற்றும் அமைச்சரின் ஆலோசகர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Social Share

Leave a Reply