ஜனாதிபதி செயலகத்தில் தீபாவளியினை முன்னிட்டு நந்திக்கொடி

ஜனாதிபதி செயலகத்தில் தீபாவளியை முன்னிட்டு நந்தி கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. தீபாவளி தினமான நாளையும், இன்றும்(11.11) இவ்வாறு நந்திக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

தமது கோரிக்கயினை முன்னிட்டு இவ்வாறு நந்திக் கொடி பறக்கவிடப்பட்டடுள்ளதாக இந்து-பௌத்த சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சங்கம் இந்த கொடிகளை ஜனாதிபதி செயலகத்துக்கு வழங்கியுள்ளது.

Social Share

Leave a Reply