உயர்தர பரீட்சைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

எனவே, உயர்தரப் பரீட்சை முன்னர் திட்டமிட்டபடி எதுவித மாற்றங்களும் இன்றி நடைபெறும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply