கில்மிஷாவை நேரில் சந்தித்த ஜனாதிபதி..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் கில்மிஷாவை சந்திந்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் கில்மிஷா மற்றும் அவரது உறவினர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

இதில் அமைச்சர்களான கடற்றொழில் அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஊடகத்துறை அமைச்சர் பந்துலகுணவர்த்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply