சுகாதார பணிப்புறக்கணிப்பு நாளை காலையுடன் நிறைவு

நேற்று முதலாம் திகதி முதல் 72 சுகாதார துறை தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஸ்கரிப்பு நாளை(03.02) காலை 6.30 முதல் தற்காலிமாக கைவிடப்படவுள்ளது. நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமலுள்ள கோரிக்கைகளை தீர்க்குமாறு சுகாதர தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுவருகின்றன.

Social Share

Leave a Reply