மடகஸ்காரில் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தால் ஆண்மை நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் மடகஸ்கர் அரசினால் இத்தகைய கடுமையான தண்டனை கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின்படி சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.