உலகில் குறைந்த சராசரி சம்பளம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 105 வது இடத்தில் காணப்படுகின்றது.
அண்மையில் வெளியாகியிருந்த குறைந்த சம்பளம் வழங்கும் நாடுகளின் பட்டியல் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கண்டத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, குறைந்த சம்பளம் வழங்கும் நாடாகவும் இலங்கை காணப்படுகின்றது.
இலங்கையில் நபர் ஒருவருக்கு வழங்கப்படும் சராசரி மாதச் சம்பளம் 143.46 அமெரிக்க டொலர்களாகும்.