சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் நெரிசல் – காரணம் என்ன? 

தினமும் சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், தற்போது சிறையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

தினமும் சுமார் 400 பேர் சிறையில் அடைக்கப்படுவதாக, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் சிறைச்சாலைகளில் நெரிசலை தவிர்த்து, கைதிகளை தங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply