தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலி ரம்புக்வெல்ல நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லையென நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், சுகயீனம் காரணமாக பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.