யுக்திய நடவடிக்கைகள் மூலம் அனைத்து குற்றவாளிகளும் சட்டத்தின் முன்

யுக்திய நடவடிக்கைகள் மிகவும் திறமையாகவும் வலுவாகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்

.கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply