இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை குறைக்கப்படவுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.
இதன்படி, முட்டை ஒன்றின் புதிய விற்பனை விலை 36 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது முட்டை 43 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகினது.