செயல்திறன் கொண்ட சந்தை நாணயமாக இலங்கை ரூபா

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபா உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7 வீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள
ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply