சீமெந்து மூடை ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சிமென்ட்
நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலையாக 2,250 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.