ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்
ஒன்றுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு அவர்கள் இன்று அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு இன்று மாலை 05 மணியளவில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நேற்றைய அரசியல் குழுக் கூட்டத்தின் போது ஜனாதிபதிக்கு ஆதரவளித்த
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply