மக்கள் போராட்ட முன்னணியினரின் தேர்தல் பிரச்சாரம்

மக்கள் போராட்ட முன்னணியினரின் தேர்தல் பிரச்சாரம்

மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான ருவன் போபகேவை ஆதரித்து வவுனியா நகரில் இன்று(23.08) துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

வவுனியா இலுப்பையடி பகுதியில் ஆரம்பமான குறித்த பிரச்சார நடவடிக்கை வவுனியா நகர் முழுவதும்  முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பிரச்சார நடவடிக்கையில் மக்கள் போராட்ட அமைப்பினர் மற்றும் புதிய ஜனநாயக மார்க்சிஸ லெனினிச கட்சியினர், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply