அடுத்து தெரிவாகும் ஜனாதிபதியுடன் செயற்படத் தயார் – அமெரிக்கா

அடுத்து தெரிவாகும் ஜனாதிபதியுடன் செயற்படத் தயார் - அமெரிக்கா

இலங்கை மக்கள் தெரிவு செய்யும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் X தளத்தில் வெளியிட்ட பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவது இலங்கையின் ஜனநாயகத்திற்காக ஆற்றப்பட வேண்டிய முக்கிய கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply