கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து – 17 பேர் காயம்

கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து - 17 பேர் காயம்

மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று கும்புக்கனை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் புத்தல மற்றும் மொனராகலை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply